new-delhi ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,700ஆக உயர்வு! நமது நிருபர் ஜனவரி 3, 2022 இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,700 ஆக அதிகரித்துள்ளது.